Friday, 15 December 2017

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் இலக்கணத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களிலும் இருப்பது
செவ்வாய் தோஷம், இரண்டாம் இடம் குடும்பம், 4 ம் இடம் சுகம் கற்பு,7 ம் இடம்
வாழ்க்கை துனை ,8 ம் இடம் ஆயுள் ,12 ம்  போகம் இந்த இடங்களிலும் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் ,செவ்வாய்  ஆட்சி வீடான மேசம்,விருச்சிகம்,நீச்ச வீடான கடகம்,
உச்ச வீடான மகரம் போன்ற இடங்களில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய்,
செவ்வாய் ராகு ,கேது, சனி,குரு,போன்ற கிரகங்களின் பார்வை இருந்தாலும்,சேர்ந்து
இருந்தாலும் பரிகார செவ்வாய்,
ஏழாம் இடம் செவ்வாய், எட்டாம்  இடங்களிலும் செவ்வாய் இருப்பது அதிகமா தோஷம்,
இந்த இடங்களிலும் இருப்பதால் மணவாழ்க்கை அமைப்பதில் கவனமா இருக்க வேண்டும், செவ்வாய் பாதிப்பு ஏற்படுத்தாத இடங்களிலும் இருந்தாலும் செவ்வாய்
தோஷம் இல்லாதவரை கூட திருமணம் செய்து கொள்ளலாம்,செவ்வாய் தோஷம்
இருப்பவர்கள் உடல் உஷ்னமாகவும் வேகமாகவும் இருப்பார்கள், செவ்வாய் 12 இருந்தால்
  • தாம்பத்திய சுகம் அதிகம் உடையவராக இருப்பார்,அவர்களுக்கு 12 இடத்தில் கேது இருக்கும் வாழ்க்கை துனையை திருமணம் பன்னி வைக்க கூடாது அதே மாதிரி தாம்பத்திய சுகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு திருமணம் பன்னி வைக்க வேண்டும்,

Wednesday, 18 October 2017

நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி


நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி
NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGR ERODE 638005
+91 9500574641

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,திருமணப்பொருத்தம் ,எண்கணிதம்,குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் , தோசங்கள், ராசிகல்,வாஸ்து,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.

ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,

மனித வாழ்க்கையில் எண்கலும் எழுத்துக்கலும் ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன,எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்,எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம்
என்று தோன்றியதோ அன்றே தோன்றியிருக்கிறது,ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்துகிறார்கள்,
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,

பெயர் அமைக்கும் முறை
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,

2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,

2+3+5+1+9+7+5=  32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை

R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5  ஐந்து  இவரது பெயர் எண் ஆகும்,

ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது சிறப்பு.
நியுமராலஜி,எண்கணித ஜோதிடம் தமிழில்,பெயர் எண் கூட்டுத் தொகை,பெயர் எண் பலன்கள்,விதி எண் பலன்கள்,
நியூமராலஜி பார்ப்பது எப்படி,எண்கணித ஜோதிடம் தமிழில்,எண்கணிதம்,அதிஸ்ட பெயர் அமைக்கும் முறை,
நியூமராலஜி எண்கள்,எண்கணித பெயர்,பெயர் அமைக்கும் முறை,பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்,
நியூமராலஜி பெயர்கள்,எண்கணித குழந்தை பெயர்கள்,குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை,
பெயர் எண்கணிதம்,பெயர் வைக்க நட்சத்திரம் எது,பெயர் வைக்க நட்சத்திரத்திற்கான முதல் எழுத்து எது,
நியூமராலஜி பலன்கள்,குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி பிறந்த தேதி வைத்து பெயர்,
நியூமராலஜி படி பெயர்,
பிறந்த தேதி
வைத்து பெயர்,
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்,,
நியூமராலஜி படி பெயர்,
குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை,
நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பது எப்படி,
எண்கணித படி பெயர்கள் பெயர் எண் 10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45,46,47,48,49,50,51,52,53,54,55,56,57,58,59,60,61,62,63,64,65,66,67,68,69,70,71,72,73,74,75,76,77,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,