Thursday 5 March 2020

மேஷ லக்னம் திருமனம் தடை தாமதத்திற்கான காரணங்கள்/DELAY MARRIAGE SOLUTION IN TAMIL MESHA LAGNAM


DELAY MARRIAGE SOLUTION IN TAMIL MESHA LAGNAM
மேஷ லக்னம் திருமனம் தடை தாமதத்திற்கான காரணங்கள்

  • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களூக்கு லக்கனாதிபதி விருச்சிகத்தில் இருந்தால் திருமனம் தடை ஏற்படும்,இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதி சுக்கிரன், ,கன்னி,மிதுனம் ,மீனத்தில் விருச்சிகத்தில் இருந்தாலும் திருமனம் தடை ஏற்படும்,நாகாம் அதிபதி சந்திரன் ,கன்னி,மிதுனம் மீனத்தில் விருச்சிகத்தில் இருந்தாலும் திருமனம் தடை ஏற்படும்,சூரியன்,கன்னி,மிதுனம்,,மீனத்தில் விருச்சிகத்தில் இருந்தாலும் திருமனம் தடை ஏற்படும்,இரண்டாம் இடத்தில் செவ்வாய் சனி கேது இருப்பது திருமனம் தடை ஏற்படும்,ஏழாம் இட்த்தில் செவ்வாய் சனி கேது திருமனம் தடை ஏற்படும்,மேஷம்,சிம்மம் ,தனுசு ஆகிய மூன்று இடங்களில் இரண்டுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தால் திருமனம் தடை ஏற்படும்,செவ்வாய் சனி பார்வை இரண்டாம் இடம் ஏழாம் இடத்திற்கு பட கூடாது பட்டால் திருமனம் தடை ஏற்படும்,ஆறாம் அதிபதி புதன் இரண்டாம் இடதில் திருமனம் தடை ஏற்படும்,ஒரே இடத்தில் மூன்றுக்கு மேற்பட்ட கிரகங்க;ள் இருந்தாலும் திருமனம் தடை ஏற்படும் சுக்கிரன்,மேஷம் சிம்மம் ,தனுசு ஆகிய இடங்களில் இருந்து கேதுவின் நட்சத்திர பாதத்தில் கிரகங்க;ள் இருந்தாலும் திருமனம் தடை ஏற்படும்,கேது திசை மற்றும் ,எந்த கிரமானாலும் கேதுவின் நட்சத்திரதில் கிரகங்கள் இருந்து திசை நட்த்தினால் திருமனம் தடை தாமதம் ஏறபடும்,சனி 8 ல் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும்,சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்தால் திருமணம் தடை ஏற்படும்,
ஜோதிடர் பாலு 9500574641
போன் மூலம் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் கட்டணம் உண்டு