Wednesday 17 May 2023

செவ்வாய் தோஷம் பரிகாரம் / தனுசு ராசி தனுசு லக்னம்

  செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,தனுசு ராசி ,தனுசு லக்கனத்திற்கு அல்லது தனுசு லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் மகர ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், மகர ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்  , மீன ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் , மீனத்தில் செவ்வாய் பரிகார செவ்வாய் , மிதுன ராசியில்  செவ்வாய் செவ்வாய் தோஷம் , கடக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், கடகத்தில் செவ்வாய் பரிகார செவ்வாய் , விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் ,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்,   பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,



💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

செவ்வாய் தோஷம் பரிகாரம் /விருச்சிகராசி விருச்சிக லக்னம்

  செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக  ராசி ,விருச்சிக லக்கனத்திற்கு அல்லது விருச்சிக லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்  , கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,ரிஷப ராசியில்   செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம்,மிதுன ராசியில்  செவ்வாய் செவ்வாய் தோஷம் , துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்,   பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,


💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

Monday 15 May 2023

செவ்வாய் தோஷம் பரிகாரம் துலாம் ராசி துலாம் லக்னம்

  செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,துலாம் ராசி ,துலாம் லக்கனத்திற்கு அல்லது துலாம் லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்  , மகர  ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,மகர  ராசியில்   செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,மேஷ ராசியில்  செவ்வாய் இருந்தால்  செவ்வாய் தோஷம்,  ,மேஷ ராசி செவ்வாய் பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்,   பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய்  ரிஷப ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு , ,செவ்வாய் கன்னி ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் ,


?⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

செவ்வாய் தோஷம் பரிகாரம் கன்னி ராசி கன்னி லக்னம்

  செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,கன்னி ராசி ,கன்னி லக்கனத்திற்கு அல்லது கன்னி லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் துலாம்  ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், , தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,தனுசு  ராசியில்   செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,மீன ராசியில்  செவ்வாய் இருந்தால்  செவ்வாய் தோஷம்,  ,மீனத்தில் செவ்வாய் பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்,   பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் மேஷ ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு பரிகார செவ்வாய் ,செவ்வாய் சிம்ம ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் பரிகார செவ்வாய் பாதிப்பு இல்லை



💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

Friday 12 May 2023

செவ்வாய் தோஷம் பரிகாரம் / சிம்மராசி சிம்ம லக்னம்

  செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,சிம்ம ராசி ,சிம்ம லக்கனத்திற்கு அல்லது சிம்ம லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் கன்னி  ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், , விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,விருச்சிக  ராசியில்   செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,கும்ப ராசியில்  செவ்வாய் இருந்தால்  செவ்வாய் தோஷம்,  ,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்,   பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் மீன ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு பரிகார செவ்வாய் ,செவ்வாய் கடக ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் பரிகார செவ்வாய் பாதிப்பு இல்லை

💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

செவ்வாய் தோஷம் கடக லக்னம் கடக ராசி பரிகாரம்

  செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,கடக ராசி ,கடக லக்கனத்திற்கு அல்லது கடக லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் சிம்ம  ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், சிம்ம ராசியில் செவ்வாய் இருப்பது தோஷம் இல்லை, துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,மகர ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், மகர ராசியில்   செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,கும்ப ராசியில்  செவ்வாய் இருந்தால்  செவ்வாய் தோஷம்,  ,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்,   பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் மிதுன ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு,



💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

செவ்வாய் தோஷம் பரிகாரம் / மிதுன ராசி /மிதுன லக்னம்

  செவ்வாய் லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,மிதுன ராசி ,மிதுன லக்னம் அல்லது மிதுன லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் கடக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், கடக செவ்வாய் தோஷம் இல்லை, கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் , தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தனுசு ராசியில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,தனுசு செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்களையும் ,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், மகர ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 8 மீட்டர் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் ரிஷப ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு,

⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙

செவ்வாய் தோஷம் பரிகாரம் / ரிஷப ராசி ரிஷப லக்னம்

 செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,ரிசப ராசி ,ரிசப லக்கனத்திற்கு அல்லது ரிசப லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் ,செவ்வாய் மிதுன ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம், சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம், சிம்ம ராசியில்  செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ஆனால் சிம்மராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்,விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக ராசியில்   செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,தனுசு  செவ்வாய்விருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்ளையும் ,இருப்பவர்களையும் மனக்கலாம், மேச ராசியில் செவ்வாய் தோஷம் பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்


ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு

Thursday 11 May 2023

நியூமராலஜி முறைப்படி 1 ம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்களை திருமணம் பன்னலாம்

 1 ம் எண்ணில் பிறந்தவர்கள் 3 ம் எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் திருமணம் செய்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கை செல்வ செழிப்போடு சிறப்பாக இருப்பார்கள் , 4 ம் எண்ணில் பிறந்தவர்களை செய்து கொள்ளலாம் இவர்களுடைய வாழ்க்கை பிரச்சினைகள்  இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ,5 ம் எண்ணில் பிறந்தவர்களை  திருமணம் செய்து கொள்ளலாம் அவர்களுடைய வாழ்க்கை கலை நயம் மிக்கதாக இருக்கும் , 1 ம் எண்ணில் பிறந்தவர்கள் 8 ம் எண்ணில் பிறந்தவர்களையும் ,9 ம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்தால் அவர்களுடைய மன வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்

ஜோதிடர் பாலு (+91) 95005 74641 ஈரோடு

செவ்வாய் தோஷம் /பரிகாரம்/மேச ராசி

 செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,மேச ராசி ,மேச லக்கனத்திற்கு அல்லது மேச லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் ரிசப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம், கடகத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ஆனால் கடகத்தில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்,துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ,விருச்சகத்தில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,மீனத்தில் செவ்வாய்விருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்ளையும் ,இருப்பவர்களையும் மனக்கலாம்,செவ்வாய் 7 ம் இடம் 8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும்,

ஜோதிடர் பாலு (+91)9500574641



9500574641