ஒரு ஜாதகத்தில் செவ்வாய் இலக்கணத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களிலும் இருப்பது
செவ்வாய் தோஷம், இரண்டாம் இடம் குடும்பம், 4 ம் இடம் சுகம் கற்பு,7 ம் இடம்
வாழ்க்கை துனை ,8 ம் இடம் ஆயுள் ,12 ம் போகம் இந்த இடங்களிலும் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் ,செவ்வாய் ஆட்சி வீடான மேசம்,விருச்சிகம்,நீச்ச வீடான கடகம்,
உச்ச வீடான மகரம் போன்ற இடங்களில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய்,
செவ்வாய் ராகு ,கேது, சனி,குரு,போன்ற கிரகங்களின் பார்வை இருந்தாலும்,சேர்ந்து
இருந்தாலும் பரிகார செவ்வாய்,

ஏழாம் இடம் செவ்வாய், எட்டாம் இடங்களிலும் செவ்வாய் இருப்பது அதிகமா தோஷம்,
இந்த இடங்களிலும் இருப்பதால் மணவாழ்க்கை அமைப்பதில் கவனமா இருக்க வேண்டும், செவ்வாய் பாதிப்பு ஏற்படுத்தாத இடங்களிலும் இருந்தாலும் செவ்வாய்
தோஷம் இல்லாதவரை கூட திருமணம் செய்து கொள்ளலாம்,செவ்வாய் தோஷம்
இருப்பவர்கள் உடல் உஷ்னமாகவும் வேகமாகவும் இருப்பார்கள், செவ்வாய் 12 இருந்தால்

- தாம்பத்திய சுகம் அதிகம் உடையவராக இருப்பார்,அவர்களுக்கு 12 இடத்தில் கேது இருக்கும் வாழ்க்கை துனையை திருமணம் பன்னி வைக்க கூடாது அதே மாதிரி தாம்பத்திய சுகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு திருமணம் பன்னி வைக்க வேண்டும்,