Tuesday, 15 October 2019

செவ்வாய் தோஷம்/செவ்வாய் தோஷம் விளக்கம்/செவ்வாய் தோஷ பரிகாரம்

செவ்வாய்தோஷம்/Chevvai dosham

செவ்வாய் தோஷம் விளக்கம்
செவ்வாய் தோஷக்காரன்,அவர் எல்லோருக்கும் தோஷத்தை கொடுப்பார்,இருக்கும் இடத்தையும்,பார்க்கும் இடத்தையும் கெடுப்பார்,செவ்வாய்க்கு மட்டுமே திருமணத்தில்  [செவ்வாய் தோஷம்],கொடிய களத்திர தோஷமாக இருந்து வருகிறது,திருமண சம்பந்தமான இடம் 2,4,7,8,12 ல் செவ்வாய் இருந்தால்செவ்வாய் தோஷம் ,செவ்வாய் தோஷம் திருமணத்தை தாமத படுத்தும்,பினி, நோய்,பிர்ச்சனையான வாழ்வு,சச்சரவுகள்,கண்டம், குடும்ப வாழ்வில் ஏற்படுத்த கூடியவர் ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் பெண்னுக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும்,இதே போல் ஒற்றுமையான ஜாதகரை சேர்த்து வைத்தால் நல்லது ,ஒரே மாதிரி தோஷம் உள்ள ஜாதகம் பார்க்கும் போது திருமணமும் தாமதம் ஏற்படுகிறது,செவ்வாய் தோஷம் இருப்பவர் செவ்வாய் தோஷம் இல்லாதவரை மண்ந்தால் வாழ்வில் சுகங்கள் கெட்டு விடுகிறது,பிரிவினை ,நோய், கண்டன் ,விபத்து,கடன் ஏற்படும்,செவ்வாய் பலம் பெற்றவர்கலள் இடையூருக்கு அஞ்சாத வீரம்,மனவழிமை பெற்றவராகவும் எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நிற்க கூடிய மன வழிமை படைத்தவர்கலாகவும் இருப்பார்கள்,செவ்வாய் வழிமை பெற்றவர்கள் போலீஸ் ,ரானுவம்,சீருடை பனிகளில் சிறந்து விளங்குவார்கள்,செவ்வாய் தோஷம் லக்கனத்திற்கு கணக்கிடுவதா,ராசிக்கு கணக்கிடுவதா,சுக்கிரனுக்கு கணக்கிடுவதா,என்பது பலருடைய கருத்து மூன்றுக்கும் பார்க்கலாம் ஆனால் லக்கனத்திற்கு பார்ப்பதே சிறப்பு,பாவ பலனில் பாவ கிரகமான செவ்வாய் 2,4,7,8,12 ல் அமரும் நிலையை கனக்கிடும் போது பெண்ணை விட ஆணுக்கு பாவ பலன்1:4,3:8,1:2 பங்கு அதிகமாக இருக்க வேண்டும்,பெண்ணிற்கு பாவ  பலன் குறைவாக இருப்பது நல்லது,இது வாழ்க்கையில் பல வித துன்பங்களைத் தவிற்கும்,செவ்வாய் தோஷ ஆண்,பெண் சரியான முறையில் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் தொஷம் பரிகார செவ்வாய் என்பது எது செவ்வாய் சனி,குரு,ராகு ,கேது,ஆகிய கிரகங்கலுடன் கூடி இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி,செவ்வாய் மேஷம்,விருச்சிகம் ,கடகம்,சிம்மம்,மகர ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து அந்த செவ்வாய் இருக்கும் இடம் லகனத்திற்கு 2,4,7,8,12 ம் இடமாக இருந்த்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும்
JOTHIDAR BALACHANDRAN
ONLINE TAMIL ASTROLOGER
TAMILNADU ASTROLOGER
CELL 9500574641,9842961717