நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி
உடல் எண் 4
உயிர் எண் 8
பிறப்பு
ஜாதகத்தில் உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் வைப்பது
முக்கியம்,ஜாதகத்தில் யோகம் இல்லாவிட்டாலும், பிறப்பு ஜாதகத்தில் உடல் எண் ,உயிர்
எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அதிஷ்டம் கிடைக்கும்,பிறந்த தேதி 4 ம் தேதி
பிறந்தவர்களும், தேதி,மாதம் ,வருடம்,மூன்றையும்
கூட்டினால் 8 ம் தேதி பிறந்தவர்களும் 19,37,46, 64, 15, 33,42,51,60,69,14,23,32,41,50,59,இந்த எண்ணில் பெயர் வைப்பது அதிர்ஷ்டம் கிடைக்கும், பெயர்
அமைக்கும் போது ஹீப்ரு எண் நட்பாக வர வேண்டும் ஹீப்ரு எண் பகை எண்ணாக அமைந்தால் எவ்வளவு
அழகான அதிர்ஷ்டமான பெயர் அமைத்தாலும் நன்மை தராது
ஜோதிடர் பாலு (எ) பாலச்சந்திரன் ஜோதிடம்,எண் கணிதம்
,வாஸ்து