ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் எந்த கிரகத்தினுடைய திசா புத்தியில் திருமணம் நடக்கும் அதாவது இரண்டாம் அதிபதி திசை புத்திகளில் திருமணம் திருமணம் நடக்கும் இரண்டாம் அதிபதி என்பது அதாவது லக்னத்திற்கு இரண்டாம் இடமான புதன் திசை புத்திகளில் திருமணம் நடக்கும் அதற்கடுத்து ஐந்தாம் இடமான புதன் பகவானுடைய திசை புத்திகள் நடக்கும் போது திருமணம் நடக்கும் அதற்கடுத்து ஏழாம் அதிபதி அதாவது களத்திர ஸ்தான அதிபதியின் திசா புத்திகளில் அதாவது ஏழாம் அதிபதி களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பகவானுடைய திசா புக்திகளில் திருமண நடக்கும், அதற்கடுத்து பாக்கியாதிபதி திசையான சனி திசையில் திருமணம் திருமணம் நடக்கும் அதற்கடுத்து குருபகவான் அதாவது பதினோராம் அதிபதியான குருபகவான் திசை புத்திகளில் நடக்கும் கோச்சார குரு இரண்டாம் இடத்தை அல்லது ஏழாம் இடத்தையும் ஏழுக்குடையவநையோ கோச்சாரத்தில் குரு பார்க்கும் போது திருமணம் நடக்கும்
No comments:
Post a Comment