Tuesday 25 May 2021

எண்கணித முறைப்படி எந்த எண்ணில் மருத்துவ ஆலோசனை பெறலாம்



1 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

 

2 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

 

3 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

4 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

5 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 5, 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 5,1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

6 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 6, 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 6,1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

7 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

8 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 1 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 1 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

9 ம் எண்ணில் பிற்ந்தவர்கள் 9,5 ம் எண் வரும் தேதிகளில் மருத்துவ ஆலோசனைகள்,அறுவை சிகிச்சை ,மருத்துவமனைக்கு போகுதல் ஆகிய தேவைகளுக்கு தேதி எண் 9,5 ஆம் தேதியை தேர்வு செய்தால் அவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

 

1,2,4,7,8, எண்ணில் பிறந்தவர்கள் 4,8 தேதியில் மருத்துவ ஆலோசனை செய்யக்கூடாது, 3ம் எண்ணில் பிறந்தவர்கள் 6 எண் வரும் தேதியில் மருத்துவ ஆலோசனை செய்ய கூடாது, 6ம் எண்ணில் பிறந்தவர்கள் 3 எண் வரும் தேதியில் மருத்துவ ஆலோசனை செய்யக் கூடாது, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் 8,1,2 எண் வரும் தேதியில் மருத்துவ ஆலோசனை செய்ய கூடாது

 

 

 

 

 

 

 

 

 

ஜோதிடர் பாலு @ பாலச்சந்திரன் ஈரோடு வாட்சாப் ((+91) 9500574641

No comments:

Post a Comment