Wednesday 26 May 2021

சந்திரகிரஹணம் 2021/சந்திர கிரகணம் 2021


சந்திர கிரஹணம்26-05-2021 ஸ்ரீ மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 12 ம் தேதி புதன் கிழமை பிற்பகல் 3-45 மணிமுதல் மாலை 6-23 மணி வரை பூரண சந்திரஹணம் இந்தியாவில் அசாம்,வங்காளதேசம்,மணிப்பூர், மேகலயா,திரிபுரா,ஆகிய இடங்களில் தெரியும் கிரகனம் தெரியாத இடங்களில் கிரஹன தோஷம் இல்லை,தமிழ் நாட்டில் இந்த சந்திர கிரகணம் தெரியாது

ஜோதிடர் பாலு @பாலச்சந்திரன் வாட்சா (+91)9500574641

No comments:

Post a Comment