Tuesday 1 June 2021

அசுவினி நட்சத்திர குணங்கள்,அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை ரகசியம்

 

 

அசுவினி நட்சத்திர குணங்கள் அசுவினி நட்சத்திரம் பெயர்கள், அசுவினி நட்த்திரம் எந்த ராசி, அசுவினி நட்சத்திரம் எழுத்துக்கள், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை ரகசியம், அசுவினி நட்சத்திரம் அதிபதி,

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடவுள் அருளை பெற்றவர்கள்,லட்சிமி கடாசட்சம் நிறைந்தவர்ளாக இருப்பார்கள்,அறிவு புகழ்,செல்வம்,நற்குன்ங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள்,சாஸ்திரத்தில் வள்ளவர்களாக இருப்பார்கள்,தயக்கம் இல்லாமல் தெரியாத விசயங்களை தெரிந்தவர்களிடம் கேட்டு தன்னுடை அறிவை வளர்த்துக்கொள்வார்கள்,அனைவரிடமும் அன்பாக பழகி நட்பை வளர்த்துக்கொள்வார்காள்,இவர்களிடம் வாதம் செய்து வெல்ல முடியாது,வேதம் ,ஜோதிடம்,விஞ்ஞானம்,வேதம்,சாஸ்திரத்தில் சிறந்து விளாங்குவார்கள்,அடுத்தவர்கலுக்கு நல்லது கெட்ட்து எது என்று உனர்த்துவார்கள் சிறந்த ஆசிரியராகவும் விளங்குவார்கள்,நல்ல புத்தி கூர்மை உடையவர்கள்,மதம் கடவுள் மேல் நல்ல நன்பிக்கை வைத்து இருப்பார்கள்,நீதி நேர்மை மிக்கவர்கள்,உஷ்ன சம்பந்த நோய்கள் இவர்களுக்கு ஏற்படும்,அசிவினி நட்சத்திரம்  மேசராசியின் நட்த்திரம் ஆகும், அசுவினி நட்சத்திரம் அதிபதி கேது பகவான் ,அசிவினி நட்சத்திரம்  எழுத்து பெயரக்ள் சு,சே,சோ,ல,செ,சை,

1 comment:

  1. LuckyClub - Live Casino Site
    Our site luckyclub.live is dedicated to giving people all the tools for fun, entertainment, and gambling. We offer a safe, secure, and trusted site. Established in 2000,

    ReplyDelete