Thursday 11 May 2023

நியூமராலஜி முறைப்படி 1 ம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்களை திருமணம் பன்னலாம்

 1 ம் எண்ணில் பிறந்தவர்கள் 3 ம் எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் திருமணம் செய்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கை செல்வ செழிப்போடு சிறப்பாக இருப்பார்கள் , 4 ம் எண்ணில் பிறந்தவர்களை செய்து கொள்ளலாம் இவர்களுடைய வாழ்க்கை பிரச்சினைகள்  இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ,5 ம் எண்ணில் பிறந்தவர்களை  திருமணம் செய்து கொள்ளலாம் அவர்களுடைய வாழ்க்கை கலை நயம் மிக்கதாக இருக்கும் , 1 ம் எண்ணில் பிறந்தவர்கள் 8 ம் எண்ணில் பிறந்தவர்களையும் ,9 ம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்தால் அவர்களுடைய மன வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்

ஜோதிடர் பாலு (+91) 95005 74641 ஈரோடு

No comments:

Post a Comment