செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,கடக ராசி ,கடக லக்கனத்திற்கு அல்லது கடக லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், சிம்ம ராசியில் செவ்வாய் இருப்பது தோஷம் இல்லை, துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,மகர ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், மகர ராசியில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், ,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் மிதுன ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு,
💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙
No comments:
Post a Comment