செவ்வாய் லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,மிதுன ராசி ,மிதுன லக்னம் அல்லது மிதுன லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் கடக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், கடக செவ்வாய் தோஷம் இல்லை, கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் , தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தனுசு ராசியில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,தனுசு செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்களையும் ,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், மகர ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 8 மீட்டர் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் ரிஷப ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு,
⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙
No comments:
Post a Comment