செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,ரிசப ராசி ,ரிசப லக்கனத்திற்கு அல்லது ரிசப லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் ,செவ்வாய் மிதுன ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம், சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம், சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ஆனால் சிம்மராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்,விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக ராசியில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,தனுசு செவ்வாய்விருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்ளையும் ,இருப்பவர்களையும் மனக்கலாம், மேச ராசியில் செவ்வாய் தோஷம் பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்
ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு
No comments:
Post a Comment