Thursday 11 May 2023

செவ்வாய் தோஷம் /பரிகாரம்/மேச ராசி

 செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தொஷம்,மேச ராசி ,மேச லக்கனத்திற்கு அல்லது மேச லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் ரிசப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம், கடகத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ஆனால் கடகத்தில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய்,துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ,விருச்சகத்தில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,மீனத்தில் செவ்வாய்விருந்தால் செவ்வாய் தோஷம் இது பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் அல்லாதவர்ளையும் ,இருப்பவர்களையும் மனக்கலாம்,செவ்வாய் 7 ம் இடம் 8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும்,

ஜோதிடர் பாலு (+91)9500574641



9500574641

No comments:

Post a Comment