செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,விருச்சிக ராசி ,விருச்சிக லக்கனத்திற்கு அல்லது விருச்சிக லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் , கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம்,மிதுன ராசியில் செவ்வாய் செவ்வாய் தோஷம் , துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,
💫⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙
No comments:
Post a Comment