செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12 ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம்,துலாம் ராசி ,துலாம் லக்கனத்திற்கு அல்லது துலாம் லக்னம் ,ராசி எதுவாக இருந்தாலும் செவ்வாய் விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் , மகர ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோசம் ,மகர ராசியில் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் ,மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம், ,மேஷ ராசி செவ்வாய் பரிகார செவ்வாய்,பரிகார செவ்வாய் இருப்பவர்கள் பரிகாரம் செய்த பின் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களையும்,இருப்பவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், பரிகார செவ்வாய் எந்த பாதிப்பும் இல்லை,செவ்வாய் 7 ம் ,8 ம் இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும் அதற்கான் முறையான பரிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கைகூடும்,செவ்வாய் ரிஷப ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு , ,செவ்வாய் கன்னி ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷம் ,
?⭐ஜோதிடர் பாலு (+91)9500574641 ஈரோடு🌈🌙
No comments:
Post a Comment